கவிஞர் அ. முத்துசாமி

சேலம் மாவட்டம், தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும்,
உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.

பணி நிறைவுக்குப் பின் செங்குந்தர் கல்வியில் கல்லூரியில் பேராசிரியராக நான்காண்டு காலம் பணி புரிந்தவர்.makarantham-thedum-malarkal_fcw

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து,
தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும்
ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

புத்தக விலை இந்தியாவில் அஞ்சல் செலவுடன்

புத்தகம் சுமக்கும் பூக்கள்   ரூபாய் 116
மகரந்தம் தேடும் மலர்கள் ரூபாய் 130

மற்ற வெளிநாட்டினர் இரண்டு நூலுக்கும் $ 10
(அமெரிக்கன் டாலர்) அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற விபரங்களுக்கு

email : muthusamysalemtha@gmail.com

பணம் அனுப்ப வேண்டிய முகவரி
puththakam-sumakkum-puukkal_fcw
Mr A. Muthusamy
Stat Bank of India, Tharamangalam, India
CIF no : 81159625746
Account no : 11420465344


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார்

இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 » Read more about: உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்  »

அறிமுகம்

தென்றலின் தேடலில்…

தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல்.

பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர,

 » Read more about: தென்றலின் தேடலில்…  »

நூல்கள் அறிமுகம்

ஹைக்கூ 2020 வெளியீடு

விழா படங்கள் ஹைக்கூ 2020 #gallery-1 { margin: auto; } #gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 100%; } #gallery-1 img { border: 2px solid #cfcfcf;  » Read more about: ஹைக்கூ 2020 வெளியீடு  »