அத்தானே ! அத்தை மகனே !
தித்திக்கும் பேச்சு அழகா!
வித்தைகள் பல கற்றவனே !
நித்தம் எனக்குத் தரிசனம் தா.!

பெண்கள் மயங்கும் பேரழகா !
கண்கள் விரும்பும் கட்டழகா !
மலையென தோள்கள் பெற்றவனே !
மாலையிட சீக்கிரம் வந்துவிடு !

பகலை வெறுப்பாய் பார்க்கிறேன் !
இரவை முத்தமிட்டு அழைக்கிறேன் !
கனவுலகில் உன்னோடு வாழ்கிறேன்.!
நனவுலகில் என்னை வாழவிடு.!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

வாழவைக்கும் காற்றாய் வாவா

எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்
        எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய்
பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று
        பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள
மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க
 

 » Read more about: வாழவைக்கும் காற்றாய் வாவா  »

மரபுக் கவிதை

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
 

 » Read more about: நதிக்கரை ஞாபகங்கள்  »

புதுக் கவிதை

அழகிய மணாளன்..

மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..

உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற..

 » Read more about: அழகிய மணாளன்..  »