சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்… முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்…. நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்…. ……….?   *மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்! *ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே! *மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!   Read more…

By Admin, ago
சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி. அந்த உரையாடல்.. மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”? கணவர்: “சச்சின் ரிட்டயர்ட் ஆகி ரொம்ப நாளாச்சு”. மனைவி: “ஓ அப்டியா… அங்க பாருங்க இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு”. கணவர்: “ஏற்கனவே நடந்ததை திரும்பக் காட்டுறாங்க”.. மனைவி: “இந்தப் போட்டில நிச்சயமா ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும்னு Read more…