சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம் மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம் விதை போட்டது யாரென்று புரியாத போதும் புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம் பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா! பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது. சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது. பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை,…

​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள். முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்து கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயேமூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு…

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி?"என்று. அப்போது அந்த மகன் சொன்னான் . "என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால், இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! " அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?" அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்…

வாழ்வின் பூதாகாரம்

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் " இவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும்…

குந்தைகளைத் தண்டிக்கும்போது…

குந்தைகளைத் தண்டிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.. ----------------------------------------------------------------- * குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்....பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.... மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.... உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது. *…

கற்றல் வனப்பு

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு. என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். கற்றல் என்பது எல்லோராலும் முடியும்.  படித்தவிடயங்களை…

என்னங்க … ?

கணவனை பார்த்து"என்னங்க" என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும். பாத்ரூமில் இருந்து 'என்னங்க' என்று மனைவி அழைத்தால், "பல்லி அடிக்க கூப்புடுறா"னு அர்த்தம். வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'என்னங்க' என்று அழைப்பு வந்தால் "மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா"னு அர்த்தம். கல்யாண வீட்டில் 'என்னங்க' என்று சத்தம் கேட்டால்…

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....? குளியல் = குளிர்வித்தல் குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில்…

தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா. அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான். நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம். அதுவும் முதுமையில் வரும் தனிமை.... அதை அனுபவிப்பவர்களுக்குத்தான்…

கொய்யாப்பழம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

பழங்களிலேயே விலைகுறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாதுஉப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை, பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன. நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும், ஒரு சில…