புதுக் கவிதை

கண்ணாடி

கண்ணாடி Mirror மூலம்: சில்வியா பிளாத் மொழியாக்கம்: தாரா கணேசன் நான் வெள்ளியின் துல்லியமானவள் எவ்வித முன்புனைவுகளும் அற்றவள் காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள் காதலின் மூடுபனியோ அன்றி வெறுப்போ இன்றி கொடூரம் அற்றவளாய், உண்மையானவளாய் மட்டும் இருக்கிறேன் அந்தச் சிறிய கடவுளின் கண்ணென நான்கு மூலைகளையும் அளந்தபடி பல நேரங்களில் நான் எதிர் சுவற்றை தியானிக்கிறேன் அது இளஞ்சிவப்பாய் புள்ளிகள் நிறைந்திருக்கிறது வெகுநேரம் நான் அதனை நோக்கியபடியே இருந்திருக்கிறேன் அது Read more…

கவிதை

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல! எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான – பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் – நான் நடப்பதைக் கண்டுதானோ? நிலவினைப் போல் பகலவன் போல் – கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே Read more…

கவிதை

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம். உலகின் மிகப் பழமையான கிரேக்கம் எகிப்து ரோமானிய நாகரிகங்கள் எல்லாம் சுவடேதுமின்றி காணாமல் போனாலும் எமது சொந்த அடையாளங்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கின்றன.