கதை

கொஞ்சம் ஏ டைப் ஜோக்

ஏ.டி.ஆர் விமானத்தில் சக பயணியாக இறங்குபவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது. அப்படித்தான் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் வியந்து, கட்டிப் பிடித்து, கை கொடுத்து விடைபெற்றபின், நண்பர் கேட்டார். “அவர் தானே?” “ஆமா” “நிஜமாவே அவர் தானே? அந்தxxx கம்பெனியில இருந்த ஜி.எம்?” “ஆமா” என்று அழுத்தமாகச் சொல்லி சீரியஸாக நடக்க முயன்று தோற்று, சிரித்தேன் (தோம்) விசயம் இதுதான். ஒரு வருடம் முன்பு , மஹாராஷ்டிரத்தின் பின் Read more…

கதை

தோசை

அ.முஹம்மது நிஜாமுத்தீன் எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது. முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், “தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்” என்றார் நண்பர். “தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்” என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் எ‌ன்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர். இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட Read more…

By Admin, ago