உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க என் உடலில் உயிர்சத்து இல்லை. விதைகளை முளைக்கச்சொல்ல என்மனதில் ஈரமில்லை. வெற்றிடங்களை நிரப்ப வருணபகவானுக்கோ மனமில்லை. கண்விழித்துப்பார்த்தால் வெள்ளைமாளிகைகள் நாற்காலி போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது. ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம் என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே? அடைமழையே எம்மை அணுகி ஆறுதல்கூற அஞ்சுகிறாயே? கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட கொடியசைத்து அழைக்கிறார்கள். எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின் வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன்.…

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி?"என்று. அப்போது அந்த மகன் சொன்னான் . "என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால், இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! " அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?" அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்…