தொடர் கதை

சித்தர்க்காடு பகுதி – 13

13

 

நீருக்கடியில் அந்த இரசமணி என்னை புரிந்து கொள்ள ஆள் உண்டா என்பது போல் கிடந்தது.

”பாத்தீங்களா பாலையே அதில் இருக்க தண்ணிய மட்டும் தனியா பிரிச்சிறுச்சி”

 » Read more about: சித்தர்க்காடு பகுதி – 13  »

புதுக் கவிதை

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!

 » Read more about: வாழ்வை துறக்க  »

தொடர் கதை

சித்தர்க்காடு பகுதி – 12

12

சித்தர்க்காடு

“என்னடா மச்சி மரம் பேசுது? மரங்கரதே ஒரு உணர்ச்சி இல்லாததுன்னு சொல்லுவாங்க. இங்க என்னடான்னா மரமே பேசுது!”

“பேசுனது மட்டுமா ? அந்த மரம் நடந்துச்சே டா… எப்படி டா ஒரு மரத்தால பேசவும் நடக்கவும் முடியும்?

 » Read more about: சித்தர்க்காடு பகுதி – 12  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 11

11

சித்தர்க்காடு

அந்த மரத்திற்கு பின்னாடி ஒளிந்து கொண்டு ப்ரம்மச்சித்தர் எந்தப்பக்கம் வரப்போகிறார் என்று இருவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த வேலையில் “என்ன வெங்கடாஜலம் நல்லாருக்கியா”ன்னு ஒரு குரல் அந்த மரத்தின் பின்னால் இருந்த இருவரும் மெல்லப்பின் வாங்கினார்கள் காரணம் அந்த மரம்தான் பேசியது.

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 11  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 10

10

நாயக்கன் பட்டி

 

செட்டியார் வீட்டு வாசலில் சர்ர்ர்னு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கினான் செட்டியார் மகன் ரவி. காதல் தேசம் அப்பாஸ் மாரியே இருந்தான்.

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 10  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 9

9

 

“நான் எப்படிப்பா ஒன்ன யாருன்னு தெரிஞ்சிக்க வைக்க முடியும்? நீ தான் அதற்கு முயற்சி பண்ணணும். இன்னும் என்னை யாருன்னு என்னாலயே தெரிஞ்சுக்க முடியலை!”

“நீங்க யாருன்னு எங்களுக்கு தெரிஞ்சுருச்சி சாமி!”

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 9  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 8

8

 

செட்டியார் உடல் அசைந்தது. ஆனால்,

கோவணச்சாமி உடல் சரியத்தொடங்கியது. அவர் கீழே விழும் முன் சரண் ஓடிச்சென்று தன் மடியில் தாங்கினான் ஏனோ தெரியவில்லை ஒரு வேகம் உணர்ச்சி அதனால் பெரிதாய் கத்தினான்.

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 8  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 7

7

 

சித்தர்க்காடு மலை

 

தன் பின்பக்கம் விழுந்த கை யாருடையது என்று திரும்பிப்பார்த்த ரங்கநாதனுக்கு மூச்சே நின்று விட்டது. ஏன்னா இதுவரைக்கும் அப்படி ஒரு யானைய அவன் பாத்ததே இல்ல.

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 7  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 6

6

 

“இரசமணியா…”

“ஆமாம்மா”

“அப்டின்னா என்ன மாமா?”

“அது சொன்னா ஒனக்கு புரியாதுமா”

“எனக்கு புரியறமாரி சொல்லுங்க”

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 6  »

தொடர் கதை

சித்தர்க்காடு – பகுதி 5

5

 

“பாரதி கல்யாணம் முடிஞ்ச கையோட நீ அப்பாகிட்ட வந்து நம்ம கல்யாணத்தைப் பற்றி பேசு மாமா”

“லூசுமாரி பேசாதடி. அவருக்கு இருக்கின்ற பெரிய மனசாலதான் என்னால ஒன்னும் முடியாதுன்னு தெரிஞ்சும்,

 » Read more about: சித்தர்க்காடு – பகுதி 5  »