சேலை வானம் – 3

சேலை வானம் - 3 அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க... நடுவக்குறிச்சி (எ) நடுவை... திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும். வீடுக எத்தனன்னு எண்ணிப் பாத்தா, சொக்கலிங்கம் வாத்தியாரு கணக்குப்படி எண்பது தேறும்.அரண்மன வீடு,நாட்டாம வீடு கழிச்சா முக்காவாசி குடிசைங்கதான். சாதின்னு பாத்தா இந்த ஊருல தேவமாருதான் அதிகம்.கோயில்கொளம்,திங்கச்…

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே ----- பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும் ----- அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக் ----- கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப் ----- பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று ! எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ ----- எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த…

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி

Grund Schule Klauberg in Solingen Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது. நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை. எனது பெயர் அன்றும் இன்றும் கிளௌபேர்க் (Klauberg) ஆகும். என்னை இப்போது பார்க்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது.…

வீழாதே தோழா

புத்தக மதிப்புரை நூலின் பெயர் : வீழாதே தோழா பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள் நூலாசிரியர் : மனோபாரதி, manobharathigr@gmail.com www.facebook.com/manobharathigr கைப்பேசி : +91 8903476567   என் உயிர்க்கினிய தம்பி மனோபாரதி, துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான்! இது முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான்! தடைகளைத்…

தீபம்

 வறண்டு கிடக்கும் வயல் வெடித்திருக்கிறது பனிக்காற்றில் உதடு!  பாய்ந்து வரும் காளை வலுவாய் பாய்கிறது தடைச் சட்டம்!  குத்திக் கீறிய காளை பொல பொலனு கொட்டுகிறது கொம்பிலிருந்த மண்!  வறண்ட நிலம் பதிந்து கிடக்கிறது பாதச் சுவடுகள்!  கூரைமேல் தென்னையோலை பொத்தென்று விழுகிறது காற்றில் முருங்கை!  வயலின் நடுவே பனைமரம் உயர்ந்து நிற்கிறது அலைபேசி கோபுரம்!  பெரு வெள்ளம் மூழ்கிப்…

ஞாபக மறதியால் அவதியா?

* ஞாபக மறதியால் அவதியா இந்த உணவுகளை சாப்பிடுங்க - இயற்கை மருத்துவம்* படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும். ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும் கைகொடுக்கும் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக…

பிரியமான புத்தாண்டு!

பிறக்கப் போகும் புத்தாண்டு . பிரிய மான புத்தாண்டு பறந்து வந்து வானத்தில் . பரிதி யாகப் பூத்திடுமே ! சிறந்த பலன்கள் இதற்குண்டு . செப்பு கின்றாள் காதுகளைத் திறந்து வைத்துக் கேளுங்கள் . திமிராய்ச் சொல்வாள் ஆண்டுப்பெண் ! உழவர் வாழ்வில் நலம்வருமாம் . உயிரி ழப்பு குறைந்திடுமாம் புழங்கும் பணமோ செல்போனில் . புதுப்பரி மானம் கொண்டிடுமாம் முழங்கும் புயலோ இடிமழையோ . முயற்சி ஒன்றே…

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் சுமையெனவே துயர்தந்த எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும் நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும் உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும் உன்னதத்தின் எழில்கூட்டும்…

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு - cramoisy அடர் நீலம் - perse / smalt அடர் மஞ்சள் - gamboge அயிரை /…

தென்னம் பிள்ளை

எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும், சந்ததி தழைக்கும். நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால், வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது…
1 2 3 4